என்னை யாரென்று எண்ணி பார்க்கிறேன்!

Finding Myself, Life and Rejoice in the $$ Land

Archive for the ‘TAMIL MUSIC REVIEW’ Category

சக்கரகட்டி – Sakkarakatti Music Review

Posted by தம்புரா on July 13, 2008

Team wonder!

Team wonder!

Here comes A.R. Rahman…a man who breathes music…speaks music…lives music…
How sweet it is! He creates magic. he re-innovates the beauty of music. he composes a soulful masterpiece. Sakkarakatti is nothing short of a magnum opus, in terms of its music. This will definitely pull in the cine-goers. Kalaipuli has roped in the best in the business – music legend, A.R. Rahman, to bring a simple touch of music to Sakkarakatti…and what a touch it is.
            Going through a dry-spell in 2008,  A.R. Rahman has his first major Tamil release in 2008 now(Follows- Sultan the warrior and
சென்னையில் ஒரு மழைக்காலம்) ! Thus came the summary…and so the deliverance of சக்கரகட்டி as winter for music lovers.
            With a tagline as “Cho..chweet…” Sakkarakatti with the budget and efforts made, this film has the full potential of being a super-hit. let’s just see how good the music is……….

 

1) சின்னம்மா….   Chinmayi, Benny                Lyrics: பா. விஜய்
            A Reused ARR song! The line
சின்னம்மா சிலக்கம்மா is so catchy that you’ll be tapping your feet before you even know it! The lucky voice that will be featured on this Rahman rhythm are “ Rahman Finds’ ” Chinmayi and Benny..the latest sensation. This full-throated song about love and lust has enough potential to be among the top tracks if promoted well and aggressively.One of Rahman’s Tamil certain hits. It’s an excellent mixture of western beats fused together with folk. As odd as it may sound, Rahman once again weaves his magical touch all over this one to create another chart-busting hit.

            This piece is initiated by one of Rahman’s favorite instruments, the flute. He then leads the pan flute to blend into the opening line and here on out begins a simply awesome number. The heavy drumming coped together with some of Rahman’s signature electrical beats back up the western aspect of the song, while the traditional flute and percussions, along with the lyrics of Chinnamma Chilakkamma, round up this a definite winner all the way. பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கும்!
Music
க்கு பாடல் எழுதி, அதை அருமையாக வடிவமைத்த பா.விஜய்க்கு  Kudos!
Rating for this peppy: 5/5(For Reusing prefectly)

 

2) நான் எப்போது….- Reena Bharadwaj          Lyrics: பா.விஜய்

            ‘நான் எப்போது‘ should be the first shot of Sakkarakatti and should be heroine’s solo entrance piece. marvelous track that boasts of great vocals, wonderful music, pleasant locales, breath-taking cinematography and thoughtful lyrics! The track has variations and the singer does full justice to the nuances and subtlety of the track.
            This refreshing melody song starts off on a beautiful note and never lets down. The beautiful note is the voice of intoxicating Reena Bharadwaj…another Rahman Find who debutted for the same song in 2004. Her opening line,  is as soothing as running water and just bewilders you. Her rendition of the entire track is superb, but in particular the feeling with which she sings the title line “
நான் எப்போது” is perfect. Speaking of perfect, A.R. Rahman simply amazes!

The way he builds the beat of a tabla-like drum throughout the entire song is uncanny and sets a pace at which Reena sings with ease. Reaching a midpoint in the song, begins the unique integration of strings nicely. To top it all off, Rahman superimposes a synthesized beat into the background that only adds to the flavor of this colorful track. Just when you think that it can’t get any better, the Genius adds the sound of flowing water to accompany Reena Bharadwaj, creating the most peaceful effect. Lyrically, பா.விஜய் excels. Throughout the song, he proves to be a top-notch lyricist by bringing words and emotions to life.
ரீனாவும் வீணாவும் super! An Instant Hit! Rating for this melody: 4.95/5

 

3) I Miss You Da….   Chinmayi, Indai Haza         Lyrics: நா. முத்துக்குமார்
     
என்னே oru ‘எமினே….’ Opening. நான் தூக்கத்தை தொலைக்கும் குரலில் சின்மயி  பாடியிருக்கிறார்! In a joyful erotic tone, this is a song at its brilliant best. கையில கிடைச்ச எல்லா instruments..ம்ம் வச்சு பின்னி எடுத்திருக்கிறார், தலைவர்! எப்படிதான் இப்படிலாம்  நச்..னு பாட்டு போடுவாரோ! உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாரோ! நா. முத்துக்குமார்க்கு வார்த்தை வறட்சி போல??! Song of the Season!
Love you,Chinz! Rating for this sexy rendering: 4.95/5

 

4) மருதாணி….     A.R.Rahman, Madhushree, Henry   Lyrics: வாலி
A.R.Rahman has hummed for this, which has been rendered by Madhushree. Azhagaana vegamaana melody!
செந்தமிழ் பாட்டு தந்த வாலிக்கும், அதை தேனில் கலந்து தந்த madhushree க்கும் பாராட்டுக்கள்! Third Female solo in this movie! Madhushree – You have made the best efforts here! Still, நீங்க கொஞ்சம் சாதனா சர்கம்..கிட்ட தமிழ் உச்சரிப்புக்கு tuition போகலாம்!
A.R.Rahman
ஒரு முழு பாடல் பாடி இருக்கலாம் என்பதை நினைவூட்டும் பாடல்!

Rating for this perfect tamil edition: 4.85/5

 

5) ஏலேய்          Krish, Naresh Iyer                   Lyrics: நா. முத்துக்குமார்
தலைவர் repeat போடற அழகே தனி! The violin and the guitars and quick beats in the background attract us even more than the singers themselves. I just love this song! நா. முத்துக்குமார் back at his best! Eventhough it’s at the best, என்னவோ தெரியலை  அதிகமா இங்கிலீஷ் words. Still o.k, situation demands I believe! Krish, naresh – ரெண்டு பயல்களும் நம்ம ஊருகாரனுங்க மாதிரி பாடி அசத்திட்டாங்கோ!
A Rocker! Rating for these Boys:4.9/5

 

6) Taxi Taxi….        Benny,Blaaze, Javed Ali,Viviane Chaix          Lyrics: Blaaze, Na Muthukumar, Viviane Chaix
Starting..
sehwag மாதிரி அதிரடி! Blaaze in a blazing start!  Opening..லாம் சரி! போக..போக Finishing எப்படி இருக்கிறதுன்னு பார்ப்போம்..னு பார்த்தா, வாயை பொளக்க வச்சுட்டாங்க!
Typical youth chartbuster.Sounds like “Paapu can’t dance”. Full of Blaaze’s Rap, Vivian’s oohlalas. A Singers special! Hip-Hop is definite Top Class
போங்க! !
Rating for this அசத்தல் Number: 4.9/5

            Without a doubt, this is A.R. Rahman’s one of the best musical score of his career. This Musical Genius is now an international force to reckon with. With beautiful locations and great CG, Sakkarakatti will truly be a sight for the eyes to feast on and an intonation for the ears to savor.

            Rahman is back as usual with his vintage touch in Sakkarakatti hence his fans should have enough reasons to go for this one. ‘Sakkarakatti’ is a MUST for all the lovers of simple yet effective music.

 

VERDICT:
சாந்தனுவுக்கும், கலாபிரபுவுக்கும் வானளாவ புகழ் கொடுக்கப் போகும் படம்! An album that has all the typical elements of Rahman– peppy, melody, folk and Fresh. ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கும் பட்சத்தில், தமிழ்நாடே அதிரும்!
Overall, For my darling Chinmayi and the Legend
இசைப்புயல் himself who reminds everyone “I AM BEST“… நான் கொடுக்கிற STAR – 5/5.
மொத்தத்துல இந்த பட பாட்டுக்களை பத்தி சொல்லணும்னா,
போய்யா…..போ! முதல்ல போய் பாட்டு கேளு!!” 

 

Posted in TAMIL MUSIC REVIEW | 4 Comments »

Kuselan – Music Review

Posted by தம்புரா on July 4, 2008

குசேலன் பாட்டு release ஆகி ரெண்டு நாள் கழித்து தான் பாட்டு கேட்டேன்!

பாட்டு கேட்டதுக்கு அப்புறம் எனக்கு தோன்றியதுG.V Prakash is certainly a Budding Ilayaraja and A.R.Rahman(as Rajini said)! Melody.. மொட்டை Style லயும்,Beat songs.. தன்னோட hit.. தனக்கே உரிய சாயலில் REPEAT songs அடிக்கிற தலைவர் இசைப்புயல் Style லயும் போட்டு கலக்கியிருக்கும் Prakash..க்கு ஒரு சபாஷ்! தன்னோட STRENGTH க்கு உழைச்ச அவர், இன்னும் சில படங்களின் அனுபவத்தில், he will become the one of the best.

தலைவரோட ரசிகனா மட்டுமில்லாமல், ஒரு விமர்சகனாகவும் இருந்துதான் இதை விமர்சனம் செய்யுறேன்! Let me review the songs one by one with my ranking 1 to 5:

1. வெள்ளி மழை சாரல்….:

The song that tops my List. Another Stock delivery from Shreya Ghoshal..My favorite! Really articulate – A Nayanthara number! Nice violin….There is no better way to present this. The lyrics are really good except for the whole song should have been in Tamil to my Liking! I visualize this like IshwaryaRai in கொஞ்சும் மைனாக்களே…or வெண்மேகம்..(Guru).தாவணியில் நயன்தாரா - Good thought appreciated! இதுக்கு நான் கொடுக்கிற star – 4.5/5

2. பேரின்ப பேச்சுக்காரன்…:

அரங்கமே அதிரும்இந்த பாட்டால்…! துளியும் சந்தேகமில்லை! I would like this to be the தலைவரோட opening. மூன்றாவது reel.. தான், intro – But, waiting for the சரரசரர….கரரகரர……of Kailash. Second பல்லவியில & சரணத்துல Prasanna பின்னியிருக்காரு! “வெயிலோடு” சாயல் இருந்தாலும், this is what I want as a Rajini’s Fan! தலைவரின் சுண்டியிழுக்கும் சக்தி பற்றி, மிக பொருத்தமாக எழுதிய யுகபாரதிக்கு ஒரு ஷொட்டு! “அழகாகும் முகமெல்லாம் உன் கையின் பரிசாகும்.உன் அழகு நிலையம் ஆண்கள் மட்டும் வாழும் அரசாங்கம்”- என்னே ஒரு உண்மை? ஸ்ரீதேவி தொடங்கி நயன்தாரா,ஸ்ரேயா வரை! இதுக்கு நான் கொடுக்கிற star – 4/5

3. ஓம் zaarere:

தலைவரோட படத்தலைப்புகளால் உருவாக்கப்பட்ட ஒரு அழகான படைப்பு! சித்ராவுக்கும் சாதனாவுக்கும் அல்வா சாப்பிடும் அளவுக்கு இதமான ஒன்று!

Daler mehndi – வர வர நெறைய தமிழ் வாய்ப்புகள் போல! இன்னொரு சுக்விந்தர் சிங்! பல்லே பல்லே!

Gonnabe and it sounds like “சஹானா சாரல் தானா” and “வாஜீ வாஜீ” but not with expensive sets certainly!

இதுக்கு நான் கொடுக்கிற star – 4/5

4. சொல்லம்மா..: Good melody like “உருகுதே“. Duet for pasupathy-meena and talks about their Love. பா.விஜய் செந்தமிழில் பாட்டு எழுதணும்! மனதில் பதிய மறுக்கின்றன, பாடல் வரிகள்! இதுக்கு நான் கொடுக்கிற star – 3/5.

5. Cinema, சினிமா..:

Rajini யோட INTRO song இதுதான் என்றால் இதற்கு கொஞ்சம் பலம் குறைவு என்று தான் சொல்வேன்! S.P.B எங்கே என்று கேட்க வைக்கிறது பாடல்! ஷங்கர் மஹாதேவன், வாலி ரெண்டு பேரும் கொஞ்சம் குறைவா உழைச்சு இருக்காங்கன்னுதான் நினைக்கிறேன்!! But Visuals will aid the song and make it super hit, we can hope! இதுக்கு நான் கொடுக்கிற star – 2.75/5.

On screen viewing will be devastating all the bad reviews about the songs which will be easily taken over and done by the GRACENESS OF THE SUPERSTAR.

 

Verdict:

Overall, considering the music of the movie and music director நான் கொடுக்கிற STAR – 4/5.

Very good, GVP!! ஆனா நீ இன்னும் கொஞ்சம் வளரனும் தம்பி!

மொத்தத்துல இந்த பட பாட்டுக்களை பத்தி சொல்லணும்னா, 

மூணு பாட்டு மட்டும் (இப்போ) கேளுங்க; முழுசா படத்துல பாருங்க!!”

Posted in TAMIL MUSIC REVIEW | 1 Comment »